0.0sElapsed
Please wait...
Connecting to Swadharmaa Services
Please wait...
Connecting to Swadharmaa Services
வாலைத்தாய் (வாலாம்பாள்) துணை 🙏 நமது பாரம்பரிய ஜோதிடக் கணிப்புகளில் மிக உன்னதமானதும் அகத்தியர், ரோமரிஷி, போகர் ஆகிய சித்தர்களின் நூல்களை அடிப்படையாகக் கொண்டதுமான பஞ்சபக்ஷி சாஸ்த்ரத்தை, நவீன தொழில்நுட்பத்தின் துணை கொண்டு வழங்கும் அதிநவீன இணையதளம் இப்போது மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது!
தர்ம சாஸ்திர விதிகளின்படி ஜனனம் (பிறப்பு), மரணம் (இறப்பு) மற்றும் ரஜஸ்வலா (மாதவிடாய்) காலங்களில் கடைபிடிக்க வேண்டிய ஆஶௌச (தீட்டு) நாட்களை, சூரிய உதயம், அஸ்தமனம் மற்றும் ஐந்து பாக விதிகளின்படி துல்லியமாகக் கணக்கிட உதவும் செயலி.
